ஞாயிறு, 9 ஜூன், 2013

கர்மவீரர் காமராஜர் சொத்துக் கணக்கு 300 ரூபாயையே தாண்டவில்லை!

     இன்று அரசியல்வாதிகளின் சொத்துக் கணக்குகள் எல்லாம் கோடிகளில் இருப்பதாகத் தான் நாம் அறிந்து இருக்கிறோம்.  ஆனால், இப்படியும் இருந்து வியக்க வைக்கிறார் ஒருவர். 
     அவர் இறந்தபோது அவருடைய சொத்துக் கணக்கு 300 ரூபாயையே தாண்டவில்லை!  அவரது சொத்துப் பட்டியலைப் பாருங்களேன்.

சட்டைப் பையில் - ரூ.100
வங்கிக் கணக்கில்  ரூ.125
கதர் துண்டு            - 4
கதர் வேட்டி            - 4
கதர் சட்டை            - 4
செருப்பு                    - 2 ஜோடி
மூக்குக் கண்ணாடி  - 1
பேனா                          - 1
சமையலுக்கு தேவையான் பாத்திரங்கள் சில


     இவ்வளவு சொத்துக்கு சொந்தகாரர் தான் கர்மவீரர் காமராஜர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக